Published : 28 Jun 2020 06:31 PM
Last Updated : 28 Jun 2020 06:31 PM

ஜூன் 28 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 82,275 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 461 394 67 0
2 செங்கல்பட்டு 5,051 2,644 2,326 80
3 சென்னை 53,762 31,858 21,094 809
4 கோயம்புத்தூர் 460 184 274 1
5 கடலூர் 982 619 358 5
6 தருமபுரி 69 24 45 0
7 திண்டுக்கல் 370 237 127 6
8 ஈரோடு 124 75 46 3
9 கள்ளக்குறிச்சி 707 355 351 1
10 காஞ்சிபுரம் 1,791 779 993 19
11 கன்னியாகுமரி 328 135 192 1
12 கரூர் 136 100 36 0
13 கிருஷ்ணகிரி 110 32 76 2
14 மதுரை 1,995 591 1,379 25
15 நாகப்பட்டினம் 250 83 167 0
16 நாமக்கல் 97 87 9 1
17 நீலகிரி 71 26 45 0
18 பெரம்பலூர் 162 146 16 0
19 புதுகோட்டை 167 48 117 2
20 ராமநாதபுரம் 742 199 537 6
21 ராணிப்பேட்டை 730 363 364 3
22 சேலம் 710 262 446 2
23 சிவகங்கை 168 62 104 2
24 தென்காசி 332 111 221 0
25 தஞ்சாவூர் 420 176 243 1
26 தேனி 575 152 421 2
27 திருப்பத்தூர் 138 45 93 0
28 திருவள்ளூர் 3,524 2,156 1,307 61
29 திருவண்ணாமலை 1,767 686 1,072 9
30 திருவாரூர் 428 142 286 0
31 தூத்துக்குடி 866 576 286 4
32 திருநெல்வேலி 744 530 208 6
33 திருப்பூர் 150 117 33 0
34 திருச்சி 546 199 343 4
35 வேலூர் 1,095 246 845 4
36 விழுப்புரம் 814 466 334 14
37 விருதுநகர் 363 175 183 5
38 விமான நிலையத்தில் தனிமை 361 154 206 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 306 83 183 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 403 220 183 0
மொத்த எண்ணிக்கை 82,275 45,537 35,656 1,079

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x