Published : 23 Jun 2020 06:43 PM
Last Updated : 23 Jun 2020 06:43 PM

ஜூன் 23-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 64,603 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூன் 22 வரை ஜூன் 23 ஜூன் 22 வரை ஜூன் 23
1 அரியலூர் 417 0 15 0 432
2 செங்கல்பட்டு 3,880 146 4 0 4,030
3 சென்னை 42,803 1,380 22 0 44,205
4 கோயம்புத்தூர் 268 12 12 0 292
5 கடலூர் 752 28 69 1 850
6 தருமபுரி 25 9 7 2 43
7 திண்டுக்கல் 284 44 29 0 357
8 ஈரோடு 82 5 0 0 87
9 கள்ளக்குறிச்சி 180 37 214 6 437
10 காஞ்சிபுரம் 1,225 59 2 0 1,286
11 கன்னியாகுமரி 126 9 45 0 180
12 கரூர் 82 3 35 0 120
13 கிருஷ்ணகிரி 58 3 6 0 67
14 மதுரை 758 137 93 0 988
15 நாகப்பட்டினம் 143 2 20 0 165
16 நாமக்கல் 80 1 8 0 89
17 நீலகிரி 31 15 0 2 48
18 பெரம்பலூர் 149 12 2 0 163
19 புதுக்கோட்டை 64 2 22 0 88
20 ராமநாதபுரம் 280 18 37 4 339
21 ராணிப்பேட்டை 483 29 39 0 551
22 சேலம் 189 7 151 0 347
23 சிவகங்கை 62 19 21 1 103
24 தென்காசி 230 11 31 0 272
25 தஞ்சாவூர் 292 13 13 1

319

26 தேனி 219 48 17 0 284
27 திருப்பத்தூர் 72 1 2 0 75
28 திருவள்ளூர் 2,662 156 8 0 2,826
29 திருவண்ணாமலை 1,020 110 179 4 1,313
30 திருவாரூர் 218

10

13 0 241
31 தூத்துக்குடி 449 38 191 0 678
32 திருநெல்வேலி 321 3

322

2 648
33 திருப்பூர் 119 0 1 0 120
34 திருச்சி 310 40 1 1 352
35 வேலூர் 483 36 7 0 526
36 விழுப்புரம் 578 9 30 0 617
37 விருதுநகர் 112 26 96 0 234
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 265 10 275
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 151 4 155
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 401 0 401
மொத்தம் 59,506 2,478 2,581 38 64,603

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x