Published : 20 Jun 2020 06:30 PM
Last Updated : 20 Jun 2020 06:30 PM

ஜூன் 20-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 56,845 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூன் 19 வரை ஜூன் 20 ஜூன் 19 வரை ஜூன் 20
1 அரியலூர் 392 7 15 0 414
2 செங்கல்பட்டு 3,436 180 4 0 3,
3 சென்னை 38,365 1,254 22 0 39,641
4 கோயம்புத்தூர் 233 11 11 0 255
5 கடலூர் 604 15 43 1 663
6 தருமபுரி 21 2 7 0 30
7 திண்டுக்கல் 244 6 28 0 278
8 ஈரோடு 78 0 0 0 78
9 கள்ளக்குறிச்சி 154 2 208 2 366
10 காஞ்சிபுரம் 1,006 87 2 0 1,095
11 கன்னியாகுமரி 105 14 42 1 162
12 கரூர் 74 1 35 0 110
13 கிருஷ்ணகிரி 51 6 6 0 63
14 மதுரை 458 90 88 0 636
15 நாகப்பட்டினம் 175 4 16 0 195
16 நாமக்கல் 84 0 8 0 92
17 நீலகிரி 30 0 0 0 30
18 பெரம்பலூர் 145 3 2 0 150
19 புதுக்கோட்டை 37 10 22 0 69
20 ராமநாதபுரம் 184 48 36 1 269
21 ராணிப்பேட்டை 362 67 38 1 468
22 சேலம் 135 40 141 7 323
23 சிவகங்கை 42 32 21 0 95
24 தென்காசி 181 7 29 1 218
25 தஞ்சாவூர் 206 9 7 1

223

26 தேனி 168 8 17 0 193
27 திருப்பத்தூர் 55 11 0 0 66
28 திருவள்ளூர் 2,275 131 8 0 2,414
29 திருவண்ணாமலை 689 125 164 5 983
30 திருவாரூர் 177

2

9 0 188
31 தூத்துக்குடி 343 46 186 0 575
32 திருநெல்வேலி 271 22

313

6 612
33 திருப்பூர் 118 0 0 1 119
34 திருச்சி 207 23 0 0 230
35 வேலூர் 346 36 7 0 389
36 விழுப்புரம் 507 23 21 0 551
37 விருதுநகர் 84 10 96 0 190
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 242 15 257
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 129 6 135
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 384 16 400
மொத்தம் 52,042 2,332 2,407 64 56,845

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x