Published : 17 Jun 2020 06:31 PM
Last Updated : 17 Jun 2020 06:31 PM

ஜூன் 17-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 50,193 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூன் 16 வரை ஜூன் 17 ஜூன் 16 வரை ஜூன் 17
1 அரியலூர் 384 0 13 0 397
2 செங்கல்பட்டு 3,105 162 4 0 3,271
3 சென்னை 34,258 1,276 22 0 35,556
4 கோயம்புத்தூர் 174 2 11 0 187
5 கடலூர் 539 63 29 14 645
6 தருமபுரி 15 9 5 1 30
7 திண்டுக்கல் 206 15 28 0 249
8 ஈரோடு 73 0 0 0 73
9 கள்ளக்குறிச்சி 130 16 208 0 354
10 காஞ்சிபுரம் 801 61 2 0 864
11 கன்னியாகுமரி 90 7 31 2 130
12 கரூர் 60 8 35 0 103
13 கிருஷ்ணகிரி 36 3 5 0 44
14 மதுரை 378 27 88 0 493
15 நாகப்பட்டினம் 152 13 14 0 179
16 நாமக்கல் 82 2 8 0 92
17 நீலகிரி 17 5 0 0 22
18 பெரம்பலூர் 146 0 2 0 148
19 புதுக்கோட்டை 41 9 21 0 71
20 ராமநாதபுரம் 109 50 34 1 194
21 ராணிப்பேட்டை 277 68 34 2 381
22 சேலம் 103 16 128 9 256
23 சிவகங்கை 32 12 21 0 65
24 தென்காசி 132 5 25 0 162
25 தஞ்சாவூர் 164 12 7 0

183

26 தேனி 144 3 17 0 164
27 திருப்பத்தூர் 42 1 0 0 43
28 திருவள்ளூர் 1,940 90 7 0 2,037
29 திருவண்ணாமலை 605 47 162 2 816
30 திருவாரூர் 139

15

9 0 163
31 தூத்துக்குடி 261 43 176 7 487
32 திருநெல்வேலி 218 11

289

4 522
33 திருப்பூர் 116 0 0 0 116
34 திருச்சி 171 8 0 0 179
35 வேலூர் 172 15 7 0 179
36 விழுப்புரம் 440 18 18 2 478
37 விருதுநகர் 70 2 96 0 168
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 215 16 231
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 99 9 108
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 327 11 338
மொத்தம் 45,822 2,094 2,197 80 50,193

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x