Published : 09 Jun 2020 07:18 PM
Last Updated : 09 Jun 2020 07:18 PM

ஜூன் 9-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 34,914 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூன் 8 வரை ஜூன் 9 ஜூன் 8 வரை ஜூன் 9
1 அரியலூர் 368 3 13 0 384
2 செங்கல்பட்டு 1,984 158 4 0 2,146
3 சென்னை 23,289 1,242 13 1 24,545
4 கோயம்புத்தூர் 152 5 9 0 166
5 கடலூர் 469 0 22 0 491
6 தருமபுரி 14 1 4 0 19
7 திண்டுக்கல் 150 6 26 0 182
8 ஈரோடு 73 0 0 0 73
9 கள்ளக்குறிச்சி 91 2 201 1 295
10 காஞ்சிபுரம் 535 32 0 0 567
11 கன்னியாகுமரி 76 1 18 0 95
12 கரூர் 53 0 34 0 87
13 கிருஷ்ணகிரி 32 0 5 0 37
14 மதுரை 230 16 87 0 333
15 நாகப்பட்டினம் 76 7 5 0 88
16 நாமக்கல் 79 0 6 0 85
17 நீலகிரி 14 0 0 0 14
18 பெரம்பலூர் 141 1 2 0 144
19 புதுக்கோட்டை 19 3 17 1 40
20 ராமநாதபுரம் 84 6 28 0 118
21 ராணிப்பேட்டை 133 1 5 0 139
22 சேலம் 88 2 120 1 211
23 சிவகங்கை 22 0 20 0 42
24 தென்காசி 83 0 23 0 106
25 தஞ்சாவூர் 112 8 5 0

125

26 தேனி 108 2 15 0 125
27 திருப்பத்தூர் 42 0 0 0 42
28 திருவள்ளூர் 1,379 90 7 0 1,476
29 திருவண்ணாமலை 355 16 148 3 522
30 திருவாரூர் 58

7

4 0 69
31 தூத்துக்குடி 187 9 168 1 365
32 திருநெல்வேலி 123 9

267

1 400
33 திருப்பூர் 114 0 0 0 114
34 திருச்சி 116 4 0 0 120
35 வேலூர் 90 16 5 0 111
36 விழுப்புரம் 371 1 13 0 385
37 விருதுநகர் 62 1 91 0 154
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 145 4 149
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 48 8 56
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 279 15 294
மொத்தம் 31,372 1,649 1,857 36 34,914

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x