Published : 01 Jun 2020 11:56 am

Updated : 01 Jun 2020 11:56 am

 

Published : 01 Jun 2020 11:56 AM
Last Updated : 01 Jun 2020 11:56 AM

ஜூன் 1-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை

june-1

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. தினமும் சென்னையில் மண்டல வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஜூன் 1) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:


மண்டல எண் மண்டலம் மொத்த கரோனா நோயாளிகள்
மண்டலம் 01 திருவொற்றியூர் 484
மண்டலம் 02 மணலி 206
மண்டலம் 03 மாதவரம் 364
மண்டலம் 04 தண்டையார்பேட்டை 1,661
மண்டலம் 05 ராயபுரம் 2,737
மண்டலம் 06 திருவிக நகர் 1,556
மண்டலம் 07 அம்பத்தூர் 563
மண்டலம் 08 அண்ணா நகர் 1,237
மண்டலம் 09 தேனாம்பேட்டை 1,662
மண்டலம் 10 கோடம்பாக்கம் 1,798
மண்டலம் 11 வளசரவாக்கம் 871
மண்டலம் 12 ஆலந்தூர் 215
மண்டலம் 13 அடையாறு 834
மண்டலம் 14 பெருங்குடி 251
மண்டலம் 15 சோழிங்கநல்லூர் 255
மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 108

மொத்தம்: 14,802 (ஜூன் 1-ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி)



தவறவிடாதீர்!

கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x