Published : 01 Jun 2020 06:55 am

Updated : 01 Jun 2020 06:55 am

 

Published : 01 Jun 2020 06:55 AM
Last Updated : 01 Jun 2020 06:55 AM

ரயில் பயணத்துக்கு இ.பாஸ் கட்டாயம்

e-pass-for-train

சென்னை

ரயிலில் பயணம் செல்ல இ.பாஸ் பெற வேண்டுமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்கோவில், கோவை - காட்பாடி என 4 வழித்தடங்களில் 8 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

இதற்கிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட உத்தரவுப்படி, வெளிமாநிலங்களுக்கோ அல் லது வேறு மண்டல பகுதி களுக்கோ செல்ல இ.பாஸ் பெற வேண்டுமென தெரிவித்துள்ளது.

அந்த வகையில், ரயிலில் பயணம் செய்ய விரும்புவோர், தமிழக அரசிடம், இணையதளம் மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்து இ.பாஸ் பெற வேண்டியது அவசியம் என்று தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

ரயில் பயணத்துக்கு இ.பாஸ் கட்டாயம்E pass for trainகோவை - மயிலாடுதுறைமதுரை - விழுப்புரம்திருச்சி - நாகர்கோவில்கோவை - காட்பாடி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author