Published : 11 May 2020 07:27 PM
Last Updated : 11 May 2020 07:27 PM

மே 11-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தார் பிரதமர் மோடி. பிறகு அதனை மே 17-ம் தேதி வரைக்கும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,002 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் மே 10 வரை மே 11 மொத்தம்
1 அரியலூர் 275 33 308
2 செங்கல்பட்டு 266 90 356
3 சென்னை 3833 538 4371
4 கோயம்புத்தூர்

146

146
5 கடலூர் 395 395
6 தருமபுரி 4 2 6
7 திண்டுக்கல் 108 1 109
8 ஈரோடு 70 70
9 கள்ளக்குறிச்சி 59 59
10 காஞ்சிபுரம் 124 8 132
11 கன்னியாகுமரி 24 1 25
12 கரூர் 48 48
13 கிருஷ்ணகிரி 20 20
14 மதுரை 117 4 121
15 நாகப்பட்டினம் 45 45
16 நாமக்கல் 77 77
17 நீலகிரி 14 14
18 பெரம்பலூர் 104 1 105
19 புதுக்கோட்டை 6 6
20 ராமநாதபுரம் 26 4 30
21 ராணிப்பேட்டை 66 1 67
22 சேலம் 35 35
23 சிவகங்கை 12 12
24 தென்காசி 52 52
25 தஞ்சாவூர் 66 3 69
26 தேனி 59 59
27 திருப்பத்தூர் 28 28
28 திருவள்ளூர் 343 97 440
29 திருவண்ணாமலை 82 10 92
30 திருவாரூர் 32

32
31 தூத்துக்குடி 30 3 33
32 திருநெல்வேலி 90 90
33 திருப்பூர் 114 114
34 திருச்சி 65 65
35 வேலூர் 32 1 33
36 விழுப்புரம் 298 298
37 விருதுநகர் 39 1 40
மொத்தம் 7,204 798 8,002

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x