Published : 20 Feb 2020 21:02 pm

Updated : 20 Feb 2020 21:02 pm

 

Published : 20 Feb 2020 09:02 PM
Last Updated : 20 Feb 2020 09:02 PM

ஹாட் லீக்ஸ்: சூப்பர் ஸ்டார் ரஜினி இல்லை... விஜய்!

vijay

“விஜய் நடித்த படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல். ரஜினிகாந்த் நடித்த படம் நஷ்டம் என, விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். அப்படியானால், உண்மையான சூப்பர் ஸ்டார் ரஜினி இல்லை; விஜய்தான் சூப்பர் ஸ்டார். ‘உங்களுடைய கொள்கை என்ன?’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டதும் கிறுகிறுத்துப் போன ரஜினியால் இன்னமும் அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.

இவர் குரல் கொடுத்தால் நாடே தலைகீழா மாறிவிடுமாக்கும்!” திருப்பூர் அருகே மங்கலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான திருச்சி வேலுச்சாமி, ரஜினிக்கு எதிராக முழங்கிய முழக்கம் இது.


- காமதேனு இதழிலிருந்து (பிப்ரவரி 23, 2020)

அன்பு வாசகர்களே....


வரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை



சூப்பர் ஸ்டார்ரஜினிவிஜய்ரஜினி ரசிகர்கள்விஜய் ரசிகர்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author