Published : 11 Jul 2015 11:10 AM
Last Updated : 11 Jul 2015 11:10 AM
சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 16 ரூ குறைந்துள்ளது.
ஒரு கிராம் தங்கம் ரூ.2465க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.19,720க்கு விற்பனை ஆகிறது. 24 கேரட் தங்கம் ரூ.26,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.38.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.35,845க்கு விற்பனை ஆகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT