Published : 25 Jul 2015 11:52 AM
Last Updated : 25 Jul 2015 11:52 AM

தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு

கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.264 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கடம் ஒரு கிராம் ரூ.2377-க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ரூ.19,016-க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் சுத்த தங்கம் 10 கிராம் ரூ.25420-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் சற்றே அதிகரித்துள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.36.20-க்கும், மொத்த விற்பனையில் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.33860-க்கும் விற்பனையாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x