Published : 11 Mar 2014 12:00 AM
Last Updated : 11 Mar 2014 12:00 AM

ஸ்டாலின் பிரச்சாரம்: 14-ம் தேதி குமரியில் தொடங்குகிறார்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். வரும் 14-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி ஏப்ரல் 22-ம் தேதி திருச்சியில் பிரச்சாரத்தை முடிக்கிறார்.

தொகுதி வாரியாக அவரது பிரச்சார பயணம் வருமாறு:

மார்ச் 14-ல் கன்னியாகுமரி, 15 - திருநெல்வேலி, 16 - தென்காசி, 17 - தூத்துக்குடி, 18 - காஞ்சிபுரம், 20 - தஞ்சாவூர், 21 - நாகப்பட்டினம், 22 - மயிலாடுதுறை, 23 - சிதம்பரம், 24 - விழுப்புரம், 25 - திருவள்ளூர், 26 - அரக்கோணம், 27 - கோவை, 28 - நீலகிரி, 29 - திருப்பூர், 30 - பொள்ளாச்சி, 31 – வடசென்னை

ஏப்ரல் 1 - வேலூர், 2 - பெரும்புதூர், 3 - ராமநாதபுரம், 4 - சிவகங்கை, 5 - விருதுநகர், 6 - தென்சென்னை, 7 – மத்திய சென்னை, 8 - கிருஷ்ணகிரி, 9 - தருமபுரி, 10 - திருவண்ணாமலை, 11 - ஆரணி, 12 - கடலூர், 13 - புதுச்சேரி, 14 - நாமக்கல், 15 - ஈரோடு, 16- சேலம், 17 - கள்ளக்குறிச்சி, 18 - கரூர், 19 - பெரம்பலூர், 20 - மதுரை, 21 - தேனி, திண்டுக்கல், 22 - திருச்சியில் பிரச்சாரம் நிறைவு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x