Published : 07 May 2015 07:37 AM
Last Updated : 07 May 2015 07:37 AM

திருப்பதி - சென்ட்ரல் மின்சார ரயில் இச்சிபுத்தூரில் நிற்கும்

திருப்பதி - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் மின்சார ரயில் இச்சிபுத்தூர் ரயில் நிலையத்தில் இனி நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருப்பதி சென்னை சென்ட்ரல் இடையே மெயின் லைனில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் (66022, 66014), சென்னை சென்ட்ரல் திருப்பதி இடையே மெயின் லைனில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் (66015, 66021) ஆகியவை இனி இச்சிபுத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x