Published : 24 Apr 2015 12:43 PM
Last Updated : 24 Apr 2015 12:43 PM

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2539-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.20312-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் சுத்தத் தங்கம் 10 கிராம் ரூ.27150-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.38.90-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.36350-க்கு விற்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x