Published : 31 Mar 2015 12:19 PM
Last Updated : 31 Mar 2015 12:19 PM

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது

சென்னையில் தங்கம் விலை மேலும் குறைந்தது.

இன்று காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2481-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.112 குறைந்து ஒரு சவரன் ரூ.19,848-க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கம் 10 கிராம் ரூ.26540-க்கு விற்பனையாகிறது.

சில்லறை விற்பனையில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.40.70-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.37390-க்கும் விற்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x