Published : 07 Mar 2015 12:00 PM
Last Updated : 07 Mar 2015 12:00 PM

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2492-க்கு விற்கப்படுகிறது.

நேற்றைய விலையை ஒப்பிடும்போது சவரனுக்கு ரூ.64 குறைந்து ஒரு சவரன் ரூ.19,936-க்கு விற்கப்படுகிறது.

24 கேரட் சுத்தத்தங்கம் 10 கிராம், ரூ.26550-க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.38.50 ஆக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x