Published : 21 Feb 2015 01:41 PM
Last Updated : 21 Feb 2015 01:41 PM

பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிக்கு புதிய கட்டிடங்கள்

பெரம்பலூர் மாவட்டம் குரும் பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில், மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1 கோடியில் 11 வகுப்பறைகளுடன் கூடிய கட்டிடம் கட்டப்படவுள்ளது.

இதற்கான பணிகளை நேற்று ஆட்சியர் தரேஸ்அகமது, எம்.பி. ஆர்.பி.மருதராஜா தொடங்கி வைத்தனர். பாரதிதாசன் பல்கலை. துணைவேந்தர் முத்துக்குமார், கல்லூரி முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x