Published : 20 Jan 2015 11:42 AM
Last Updated : 20 Jan 2015 11:42 AM

தங்கம் விலை சவரனுக்கு 56 ரூபாய் அதிகரிப்பு

சென்னையில் செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்துள்ளது.

ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 2,639 ரூபாய். சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்ததால், தற்போது ஒரு சவரன் 21,112 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை ஒரு கிராம் 42.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ 39,425க்கு விற்பனை ஆகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x