Published : 13 Apr 2016 07:15 PM
Last Updated : 13 Apr 2016 07:15 PM

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 5 வேட்பாளர்கள் அறிவிப்பு

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர்கள் பட்டியல்

கடையநல்லூர் - கே.ஏ.எம்.முகமது அபுபக்கர்

பூம்புகார் - ஏ.எம்.ஷாஜகான்

வாணியம்பாடி - சையத் பாரூக்

விழுப்புரம் - எஸ்.எம்.அமீர் அப்பாஸ்

மணப்பாறை - முகமது நிஜாம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x