Published : 27 Sep 2014 12:49 pm

Updated : 27 Sep 2014 12:49 pm

 

Published : 27 Sep 2014 12:49 PM
Last Updated : 27 Sep 2014 12:49 PM

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ்: இந்திய அணி வெள்ளி வென்றது

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் பிரிவில் மகளிர் பிரிவில் தீபிகா பலிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, அனகா அலங்காமணி ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

இறுதிப்போட்டியில் மலேசிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வருகிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டிஇந்திய அணிமகளிர் அணிஸ்குவாஷ் வெற்றி

You May Like

More From This Category

More From this Author