5 மணி நிலவரம்; 18 சட்டப்பேரவை இடைத்தேர்தல் 67.08% வாக்குப்பதிவு: அரூரில் 79.91% பதிவு

5 மணி நிலவரம்; 18 சட்டப்பேரவை இடைத்தேர்தல் 67.08% வாக்குப்பதிவு: அரூரில் 79.91% பதிவு
Updated on
1 min read

நாடாளுமன்றத் தேர்தலைவிட சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் கூடுதலாக உள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி 67.08 சதவீதம் பதிவாகியுள்ளது. அரூரில் 79.91 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

 மொத்தம் இடைத்தேர்தல் நடக்கும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 மணி நிலவரம்:

1. பூந்தமல்லி 73.78

2. பெரம்பூர் 59.45

3. திருப்போரூர் 74.88

4. சோளிங்கர் 74.36

5. குடியாத்தம் 73.14

6. ஆம்பூர் 74.40

7. ஓசூர் 66.60

8. பாப்பிரெட்டிபட்டி 70.60

9. அரூர் 79.91

10. நிலக்கோட்டை 78.12

11. தஞ்சாவூர் 63.40

12. மானாமதுரை 60.29

13. ஆண்டிப்பட்டி 65.37

14. பெரியகுளம் 51.44 

15. சாத்தூர் 74.45

16. பரமக்குடி 62.05

17. விளாத்திகுளம் 62.34

18. திருவாரூர் 71.31

மொத்த சதவீதம் 67.08 அதிகபட்சம் அரூரில் 79.91 சதவீதம் பதிவாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in