Published : 26 Dec 2018 09:59 AM
Last Updated : 26 Dec 2018 09:59 AM

சென்னையில் தங்கம் பவுனுக்கு ரூ.144 உயர்வு 

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.144 உயர்ந்தது.

சர்வதேச சந்தையில் சில தினங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதனால், உள்ளூரிலும் தங்கத்தின் விலை மாறுபடுகிறது.

நேற்று சென்னையில் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.18 அதிகரித்து ரூ.3,005-க் கும், பவுனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.24,040-க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் கிராம் ரூ.2,987-க்கும், பவுன் ரூ.23,896-க்கும் விற்பனை யானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x