Published : 29 Oct 2018 03:27 PM
Last Updated : 29 Oct 2018 03:27 PM

அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் 20 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான பொறுப்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது.

இன்று (திங்கள்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், தலைமைக்கழக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்தக் கூட்டத்தில் தலைமைக்கழக நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோரும் அதிமுகவின் பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் உள்ளிட்ட 20 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்களின் பட்டியலை அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி 20 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் பின்வருமாறு:

1. ஆண்டிப்பட்டி (தேனி) - துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் விஜயபாஸ்கர், ஜக்கையன், சையதுகான், பார்த்திபன்

2. பெரியகுளம் (தேனி) - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சூ. முருகுமாறன், அ. சுப்புரத்தினம், சையதுகான், சு.பார்த்திபன்

3. பெரம்பூர் (சென்னை) - இ.மதுசூதனன், அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்.  பிரபாகர், விஜிலா சத்தியானந்த், நா. பாலகங்கா, வெங்கடேஷ் பாபு, பி. சத்தியா, விருகை ரவி, ராஜேஷ்

4. ஆம்பூர் (வேலூர்) - கே.பி. முனுசாமி, வீரமணி, அமைச்சர் நீலோபர் கபீல், செஞ்சி ந. ராமச்சந்திரன்

5. தஞ்சாவூர் - ஆர். வைத்திலிங்கம், அமைச்சர் இரா. துரைக்கண்ணு, அமைச்சர் வளர்மதி, ராஜேந்திரன், பாரதிமோகன், பரசுராமன், சேகர், கோவிந்தராஜன்

6. அரூர் (தனி) (தருமபுரி) - பொன்னையன், அமைச்சர் அன்பழகன், அமைச்சர் சரோஜா, அமைச்சர் கருப்பணன், இளங்கோவன், இராமச்சந்திரன்

7. அரவக்குறிச்சி (கரூர்) - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பாப்பாசுந்தரம், சிவபதி, பரஞ்ஜோதி, அப்துல்ரகீம், கீதா

8. நிலக்கோட்டை (தனி) (திண்டுக்கல்) - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், மருதராஜ், உதயகுமார், பரமசிவம்

9. மானாமதுரை (தனி) (சிவகங்கை) - அமைச்சர் செங்கோட்டையன், பாஸ்கரன், ராஜகண்ணப்பன், கோகுல இந்திரா, செந்தில்நாதன்,

10. குடியாத்தம் (தனி) (வேலூர்) - அமைச்சர் தங்கமணி, அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ரவி, லோகநாதன்

11. விளாத்திகுளம் ( தூத்துக்குடி) - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், சண்முகநாதன், சின்னத்துரை, செல்லப்பாண்டியன், ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி

12. திருப்போரூர் (காஞ்சிபுரம்) - அமைச்சர் சி.வி.சண்முகம், பா. வளர்மதி, மனோஜ் பாண்டியன், மைதிலி திருநாவுக்கரசு, சின்னையா, சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஆறுமுகம், கணேசன், மரகதம் குமரவேல்

13. சாத்தூர் (விருதுநகர்) - தளவாய் சுந்தரம், அமைச்சர் உதயகுமார், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ராதாகிருஷ்ணன், சந்திரபிரபா

14. திருப்பரங்குன்றம் (மதுரை) - அமைச்சர் உதயகுமார், அமைச்சர் செல்லூர் ராஜு, முத்துராமலிங்கம், ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான், மாணிக்கம், நீதிபதி

15. பாப்பிரெட்டிபட்டி (தருமபுரி) - அமைச்சர் அன்பழகன், செம்மலை, சுப்பிரமணியன், அன்பழகன்

16. சோளிங்கர் (வேலூர்) - அமைச்சர் சம்பத், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, சோமசுந்தரம், ரவி, லோகநாதன்

17. திருவாரூர் - அமைச்சர் காமராஜ், கோபால், ஜெயபால்

18. பரமக்குடி (ராமநாதபுரம்) - அமைச்சர் மணியன், அமைச்சர் மணிகண்டன், அன்வர்ராஜா, கீர்த்திகா முனியசாமி, முனியசாமி

19. ஓட்டப்பிடாரம் (தனி) (தூத்துக்குடி) - அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமைச்சர் ராஜலட்சுமி, சின்னத்துரை, செல்லப்பாண்டியன், ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி

20. பூந்தமல்லி (தனி) (திருவள்ளூர்) - அமைச்சர் பெஞ்சமின், அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன், வேணுகோபால், மைத்ரேயன், ரமணா, அரி, நரசிம்மன், விஜயகுமார், மாதவரம் மூர்த்தி, பலராமன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x