Published : 29 Jul 2018 10:14 AM
Last Updated : 29 Jul 2018 10:14 AM
உடல் நலிவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று மருத்துவமனைக்கு வந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT