Published : 16 Oct 2017 09:09 AM
Last Updated : 16 Oct 2017 09:09 AM

‘திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்’

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனாய்வுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) அக்.23-ம் தேதி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பள்ளி மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி குறித்த விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x