கபடி வீரர் கர்ணன்! | அனுபவம் புதுமை

கபடி வீரர் கர்ணன்! | அனுபவம் புதுமை
Updated on: 
1 min read

மதுரை உயர்நீதி மன்றத்துக்கு எதிரில் வாரம் மூன்று நாள்கள் சிறு லாரியில் வந்து, கொய்யாப்பழம் வியாபாரம் செய்கிறார் கர்ணன்.

பெயருக்கு ஏற்றாற்போல் தாராளக் குணமுடையவர். எல்லாரிடமும் அன்பாகப் பேசுவார்.

ஒரு துண்டு பழத்தைச் சாப்பிடக் கொடுத்த பிறகே என்னிடம் பேசத் தொடங்கு வார். இவரிடம் பேசுவதற்காகவே நான் பழங்களை வாங்குவேன். அப்படி ஒருநாள் பேசிக்கொண்டி ருந்தபோது, இவர் ஒரு பெரிய கபடி வீரர் என்று தெரியவந்தது.

Loading content, please wait...

X