இந்தியாவில் பின்லாந்தின் சாக்லேட்: ரிலையன்ஸ் - ‘ஃபேசர்' ஒப்பந்தம்

 டி.கிருஷ்ணகுமார், கிறிஸ்டோப் விட்ஸ்தம்

டி.கிருஷ்ணகுமார், கிறிஸ்டோப் விட்ஸ்தம்

Updated on
1 min read

இந்திய நுகர்வோருக்கு உலகத்தரம் வாய்ந்த இனிப்பு மற்றும் சாக்லேட் வகைகளை வழங்கும் நோக்கில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் அங்கமான 'ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ்', பின்லாந்து நாட்டின் முன்னணி உணவு உற்பத்தி நிறுவனமான 'ஃபேசர்'உடன் புரிந்துணர்வு ஒப்பந் தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப்பின் இந்திய பயணத்தின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in