கார்களுக்கு ரூ 2.15 லட்சம் வரை சலுகை

கார்களுக்கு ரூ 2.15 லட்சம் வரை சலுகை
Updated on
1 min read

புதிய கார் வாங்க திட்டமிடுபவர்களுக்காக ஹூண்டாய், மாருதி சுசூகி மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்கள் ஜூன் 30 வரை சிறப்புத் தள்ளுபடிகளை அறிவித்துள்ளன.

ஹூண்டாய்:

கிரெட்டா: ரூ.1.05 லட்சம் வரை அதிகபட்ச சேமிப்பு.

கிராண்ட் ஐ10 நியாஸ் & ஐ20: முறையே ரூ.80,000 மற்றும் ரூ.65,000 வரை சலுகை.

வெர்னா & எக்ஸ்டர்: முறையே ரூ.55,000, ரூ.40,000 வரை தள்ளுபடி

மாருதி சுசூகி:

இன்விக்டோ: இந்த மாதத்தின் மிக அதிகபட்ச தள்ளுபடியாக ரூ.2.15 லட்சம் வரை சலுகை.

கிராண்ட் விதாரா: பெட்ரோல் மாடல்களுக்கு ரூ.1.35 லட்சம் வரையும், ஹைப்ரிட் மாடல்களுக்கு ரூ.1.85 லட்சம் வரை சேமிப்பு.

இதர மாடல்கள்: இக்னிஸ், பலேனோ, எக்ஸ்எல்6 மற்றும் ஜிம்னி காருக்கு ரூ.40,000 முதல் ரூ.45,000 வரை சலுகைகள் உள்ளன.

டாடா மோட்டார்ஸ்:

பெரும்பாலான 2026 மாடல் கார்களுக்கு ரூ.55,000 வரை தள்ளுபடி

நெக்ஸான் & கர்வ்: ரூ.55,000 வரை சேமிப்பு.

ஹாரியர் & சஃபாரி: டீசல் மாடல் களுக்கு ரூ.45,000 வரை சலுகை.

கார்களுக்கு ரூ 2.15 லட்சம் வரை சலுகை
Thigi: ஆழ்மன ‘ரகசிய’ வலி, துணிவைப் பேசும் ஹேமாவும் மகள்களும் | திரை தேவதைகள் 20

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in