யாரும் வேண்டாங்க… நாமே பத்திரம் தயாரிக்கலாம்!

யாரும் வேண்டாங்க… நாமே பத்திரம் தயாரிக்கலாம்!
Updated on
1 min read

கிரையம், கிரைய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு பத்திரம் தயாரிக்க, பத்திர எழுத்தர் அல்லது வழக்கறிஞர்களை நாட வேண்டியிருக்கிறது. இதை தவிர்த்து நாமே ஒரு பத்திரைத்தை உருவாக்க முடியும் என்றால் எப்படி இருக்கும்.

உரிய விவரங்களை உள்ளீடு செய்தால் ஆவணம் தானியங்கி முறையில் உருவாகும் வசதியை தற்போது பதிவுத்துறை பொதுமக்களுக்காக ஏற்படுத்தியுள்ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in