ஆன்லைன் ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் மோசடியில் சிக்காமல் தப்பிப்பது எப்படி?

ஆன்லைன் ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் மோசடியில் சிக்காமல் தப்பிப்பது எப்படி?
Updated on: 
1 min read

தற்போதைய நவீன யுகத்தில் வீடு, காலி மனை வாங்குவதற்கான தேடல் ஸ்மார்ட்போன் மூலம் உள்ளங்கைக்குள் வந்துவிட்டது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் இருந்த இடத்தில் இருந்தே சொத்துகளைத் தேடலாம்.

ஆனால், இத்தகைய விளம்பரங்களில் போலி முகவர்கள், ஒரே சொத்துக்கு வெவ்வேறு விலைகள் என பல்வேறு சிக்கல்கள் இருப்பதுடன், சில மோசடிகளும் நடைபெறுவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இதுகுறித்து நாமக்கல்லைச் சேர்ந்த ஜீமோர்(Gmore) ரியல் எஸ்டேட் செயலி நிறுவனர் பிரபு மோகன் கூறியதாவது: ஒரே காலி மனையைப் பலர் விளம்பரப்படுத்துவதும், ஒவ்வொருவரும் வெவ்வேறு விலைகளைக் குறிப்பிடுவதும் வாங்குபவரிடம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in