வலி நிறைந்த வரலாறு | பெண் எழுத்து

வலி நிறைந்த வரலாறு | பெண் எழுத்து
Updated on: 
1 min read

இன்றைக்கும் சமூகத்தில் பெண்கள் சமநிலை எய்திவிடவில்லை என்கிறபோதும் அன்றைக்கு இருந்த கொடுமைகள் இன்றைக்குக் குறைவு.

கணவன் இறந்தவுடன் கணவனின் சிதையில் மனைவியை உயிருடன் எரித்துக் கொல்லும் ‘சதி’ என்னும் கொடூரம் உலகின் பல பகுதிகளில் இருந்ததாக ஆதாரங்கள் இருந்தபோதும் இந்தியாவில் அது மத நம்பிக்கை, புனிதம், தர்மம், சாஸ்திரம், கடமை, புண்ணியம், சொர்க்கம், குடும்பக் கௌரவம், ஆணாதிக்கம், சொத்துடைமை போன்றவற்றின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டது.

Loading content, please wait...

X