விட்டமின் B12 ஏன் அவசியம்?

விட்டமின் B12 ஏன் அவசியம்?
Updated on
1 min read

உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு நுண்ணூட்டச் சத்தான விட்டமின் பி-12 முக்கியப் பங்காற்றுகிறது. விட்டமின் பி-12 உடலில் உள்ள ஒவ்வோர் உயிரணுவுக்கும் மிகவும் அவசியமானது.

ஏனெனில், உணவை ஆற்றலாக மாற்றுவதில் தொடங்கி புதிய மூலக்கூறுகளை உருவாக்குதல் உள்ளிட்ட உயிரணுக்களில் ஏற்படும் அத்தியாவசிய வேதியியல் வினைகளில் விட்டமின் பி-12க்குப் பங்கு உண்டு என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். முக்கியத்துவம் வாய்ந்த விட்டமின் பி-12ஐ உணவின் மூலம் பெற முடியும். விட்டமின் பி-12 இறைச்சி, மீன், முட்டை, பால், பிற பால் பொருள்களில் இருக்கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in