போரை வெறுத்தவர்

போரை வெறுத்தவர்
Updated on: 
1 min read

உலக வரலாற்றின் பெரும்பகுதி போர்களால் எழுதப்பட்டுள்ளது. நிலம், அதிகாரம், இனம், மதம், பொருளாதாரம் எனப் பல காரணங்களுக்காக மனிதன் மனிதனை அழித்துக்கொண்ட வரலாறே உலக வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களாகும்.

ஆனால், அந்த இருண்ட வரலாற்றின் மத்தியில், போரை ஒருபோதும் விரும்பாததோடு, போர் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கூட அதற்கு மனிதநேயமும், நீதியும், ஒழுக்கமும் கொண்ட வரம்புகளை வகுத்துத் தந்த மகத்தான தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

Loading content, please wait...

X