Published : 03 Nov 2015 11:39 AM
Last Updated : 03 Nov 2015 11:39 AM

வேலை வேண்டுமா? - திருவாரூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் காலியிடங்கள்

திருவாரூர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பேராசிரியர், உதவி பேராசிரியர்.

துறைகள்: தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கல்வியியல், பொருளாதாரம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், கணிதம், மெட்ரியல் சயின்ஸ், லைப் சயின்ஸ், மீடியா கம்யூனிகேசன், மியூசிக் மற்றும் பைன் ஆர்ட்ஸ், சமூக சேவை,

சம்பளம்: பேராசிரியர் பணிக்கு மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.10,000, உதவிப் பேராசிரியர் பணிக்கு மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6.000

விண்ணப்பக்கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.750. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.500.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Recruitment Cell, Central University of Tamil Nadu, Neelakudi Campus, Kangalacherry Post, Thiruvarur - 610101, Tamil Nadu.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.11.2015.

கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய >http://cutn.ac.in/assets/t2015/EMPLOYEMENT_NOTICE_T_06__2015.pdf என்ற சுட்டியில் சொடுக்கவும்.

விண்ணப்பப் படிவம் - >http://cutn.ac.in/assets/t2015/APPLN_FORM_15.pdf

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x