Published : 17 Mar 2015 10:12 AM
Last Updated : 17 Mar 2015 10:12 AM

வெற்றி நூலகம் - 17/03/2015

எளிய கட்டுரைகளின் தொகுப்பு

பல்வேறு பொருள்கள் பற்றி கட்டுரைகள், கடிதங்கள் எழுதிக் கற்றுக்கொள்ள உதவும் நூல். வெகு எளிமையானவை. பள்ளி மாணவர்களுக்குப் பயன்படும்.

முழுமதி கட்டுரைக் கடல்
ஆசிரியர் : செந்தமிழ்ச்செழியன்
வெளியீடு: குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை,
தி.நகர், சென்னை- 600 017
தொடர்புக்கு: 044-24353742,24312559
விலை- ரூ. 80

புகழ்பெற்றவர்களின் தொகுப்பு

உலக அளவிலும், தேசிய அளவிலும், தமிழக அளவிலும் புகழ்பெற்றவர்களைப் பற்றிய தொகுப்பு. பொது அறிவைத் தேடுபவர்களுக்குப் பயன்படும். எல்லாத் தேர்வுகளுக்கும் பயன்படும்.

யாரோ இவர் யாரோ?
ஆசிரியர்- ஆதனூர் சோழன்
வெளியீடு- ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ்
106/4, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை,
சென்னை- 600 027.
தொடர்புக்கு: 044-43993029
விலை: ரூ.100

மாணவர்களுக்கான கட்டுரைகள்

மாணவர்களுக்குப் பயன்படும்வகையில் பொதுவான தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள். தேசத்தின் பல ஆளுமைகள், சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சினைகள் அலசப்பட்டுள்ளன.

உயர்கல்வி மாணவர்களுக்கான பொதுக்கட்டுரைகள்
வெளியீடு : குமரன் பதிப்பகம்,
19,கண்ணதாசன் சாலை, தி.நகர்,
சென்னை- 600 017
தொடர்புக்கு: 044-4353742, 24312559
விலை: ரூ- 60

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x