Published : 09 Feb 2018 12:20 PM
Last Updated : 09 Feb 2018 12:20 PM

எங்கள் சாய்ஸ்: பாலகுமரன்’ஸ் 5

சாய்ஸ் சொன்னவர்:பாலகுமரன், அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி.

பிடித்த பாடல்: ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த ‘ஆருயிரே மன்னிப்பாயா...’ பாடல் என்றால் கொள்ளைப் பிரியம்.

பிடித்த புத்தகம்:சுஜாதா எழுதிய ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’.

பிடித்த இடம்: கேரளத்து ஆற்றுக் கழிமுகம், வெள்ளிமலை. மனதுக்கு இதம் தரும் இடங்கள் இவை.

பிடித்த படம்: ‘குரு’, ‘3’.

லட்சியக் கனவு:சொந்தமாக காஃபி ஷாப் தொடங்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x