லண்​டன் ஸ்கு​வாஷ் ஓபன் கால் இறுதியில் வேலவன் தோல்வி

லண்​டன் ஸ்கு​வாஷ் ஓபன் கால் இறுதியில் வேலவன் தோல்வி
Updated on: 
1 min read

லண்டன்: லண்​டன் ஸ்கு​வாஷ் ஓபன் தொடர் லண்​டனில் நடை​பெற்று வரு​கிறது.

இதில் ஆட​வர் பிரிவு கால் இறுதி சுற்​றில் உல​கத் தரவரிசையில் 42-வது இடத்​தில் இந்​தி​யாவின் வேல​வன் செந்​தில்​குமார், 99-ம் நிலை வீரரான பிரான்​ஸின் அமீர் காலெட்-ஜுசெலினை எதிர்த்து விளை​யாடினார்.

இதில் வேலவன் செந்​தில்​குமார் 11-13, 6-11, 7-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

லண்​டன் ஸ்கு​வாஷ் ஓபன் கால் இறுதியில் வேலவன் தோல்வி
கேரளத்தில் பணியாற்றும் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் கட்டிக் கொடுத்த ஆசிரியை

X