அரை இறுதியில் தன்வி சர்மா

அரை இறுதியில் தன்வி சர்மா
Updated on
1 min read

ஆர்லியன்ஸ்: பி​ரான்ஸ் நாட்​டில் ஆர்​லியன்ஸ் மாஸ்​டர்ஸ் பாட்​மிண்​டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு கால் இறு​தி​யில் உலகத் தரவரிசை​யில் 38-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் தன்வி சர்மா, 23-வது இடத்​தில் உள்ள ஜப்​பானின் நட்​சுகி நிடை​ரா​வுடன் மோதி​னார்.

43 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் தன்வி சர்மா 21-14, 21-14 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். ஆடவர் இரட்​டையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் ஹரி​கரன் அம்​சகருணன், அர்​ஜூன் ஜோடி 12-21, 20-22 என்ற செட் கணக்​கில் கனடா​வின் லியோ ரோலி கார்​னாண்​டோ, பகாஸ் மவுலானா ஜோடி​யிடம் தோல்வி அடைந்​தது.

அரை இறுதியில் தன்வி சர்மா
உச்ச கட்டத்தில் ஈரான் போர்... நடப்பது என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in