உச்ச கட்டத்தில் ஈரான் போர்... நடப்பது என்ன?

Summary
ஈரான் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் இணைந்து கடந்த பிப்​ரவரி 28-ம் தேதி தாக்குதலை தொடங்​கின. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வரு​கிறது. இஸ்​ரேல் மீதும் அமெரிக்க ராணுவ தளங்​கள் உள்ள வளை​குடா நாடு​கள் மீதும் ஈரான் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. ஒரு ராணுவ மோதலாக தொடங்​கிய இந்​தப் போர், தற்​போது முழு அளவி​லான எண்​ணெய் அழிப்பு போராக மாறும் அச்சம் அதிகரித்துள்ளது. இதனால், எரிபொருள் விலை உயரும் அபாயம் கூடியுள்ளது. முழுமையான நிலவரம் குறித்து தெளிவாக விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.
உச்ச கட்டத்தில் ஈரான் போர்... நடப்பது என்ன?
கிம் வென்ற ‘கதை’ - இது வடகொரிய தேர்தல் கூத்து!

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in