ஆஸி. உடனான டெஸ்ட் தொடர்: தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்

ஆஸி. உடனான டெஸ்ட் தொடர்: தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
Updated on: 
1 min read

ஜோகன்னஸ்பர்க்: ஆஸ்​திரேலிய கிரிக்​கெட் அணி தென் ஆப்பிரிக்​கா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 3 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் டர்​பனில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் ஆஸ்​திரேலிய அணி 214 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இதனால் அந்த அணி தொடரில் 1-0 என முன்​னிலை வகிக்​கிறது.

2-வது டெஸ்ட் போட்டி வரும் 18-ம் தேதி கெபர்​கா​வில் தொடங்​கு​கிறது. இந்த போட்​டிக்​கான தென் ஆப்​பிரிக்க அணி நேற்று அறிவிக்​கப்​பட்​டது. இதில் டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் நீக்​கப்​பட்டு மேத்யூ ப்ரீட்​ஸ்கே சேர்க்​கப்​பட்​டுள்​ளார். மேலும் விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னாக ரியான் ரிக்​கெல்​டன் செயல்​படு​வார் என தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட்​வாரி​யம் அறி​வித்​துள்​ளது.

ஆஸி. உடனான டெஸ்ட் தொடர்: தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
சாம்​பியன்ஸ் லீக் கால்​பந்து தொடர்: மெஸ்ஸி சாதனை முறியடிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in