சாட்விக் - ஷிராக் ஜோடி அரை இறுதியில் தோல்வி

சாட்விக் - ஷிராக் ஜோடி அரை இறுதியில் தோல்வி
Updated on
1 min read

ஹாங்சோ: பிடபிள்யூஎஃப் உலக டூர் பைனல்ஸ் பாட்மிண்டன் தொடர் சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் லியாங் வெய் கெங், வாங் ஷாங் ஜோடியை எதிர்த்து விளையாடியது. ஒரு மணி நேரம் 3 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாட்விக்-ஷிராக் ஜோடி 21-10, 17-21, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

சாட்விக் - ஷிராக் ஜோடி அரை இறுதியில் தோல்வி
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு: ஆலோசகராக தோனி நியமனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in