​சாம்பியன்ஸ் லீக்​கில் பிஎஸ்ஜி சாம்பியன்

​சாம்பியன்ஸ் லீக்​கில் பிஎஸ்ஜி சாம்பியன்
Updated on
1 min read

புடாபெஸ்ட்: சாம்பியன்ஸ் லீக் கால்​பந்து தொடரின் இறு​திப் போட்​டி​யில் நேற்று முன்​தினம் இரவு ஹங்​கேரி​யின் புடாபெஸ்ட் நகரில் உள்ள புஷ்​காஸ் மைதானத்​தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) - ஆர்செனல் அணிகள் மோதின. ஆர்​செனல் அணி தரப்​பில் 6-வது நிமிடத்​தில் ஹைவெர்ட்​ஸும், பிஎஸ்ஜி அணி அணி சார்​பில் 65-வது நிமிடத்​தில் டெம்​பெலே​வும் கோல் அடித்​தனர்.

நிர்​ண​யிக்​கப்​பட்ட 90 நிமிடங்​களில் போட்டி 1-1 என சமநிலை​யில் இருந்​தது. இதையடுத்து கூடு​தல் நேரம் வழங்​கப்​பட்​டது. இதில் இரு அணி தரப்​பிலும் மேற்​கொண்டு கோல் எது​வும் அடிக்கப்படவில்​லை. இதையடுத்து வெற்​றியை தீர்​மானிக்க நடத்தப்​பட்ட பெனால்டி ஷூட்​அவுட்​டில் பிஎஸ்ஜி அணி 4-3 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.

​சாம்பியன்ஸ் லீக்​கில் பிஎஸ்ஜி சாம்பியன்
MAI: கடந்து போகும் காதலில் ‘மய்’ பகிரும் பிரேக்-அப் பாடம் | திரை தேவதைகள் 19

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in