நியூஸிலாந்​தில் ஹாக்கி போட்டி: இந்​திய மகளிர் அணி அறி​விப்பு

நியூஸிலாந்​தில் ஹாக்கி போட்டி: இந்​திய மகளிர் அணி அறி​விப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: நியூஸிலாந்​தில் நடை​பெறவுள்ள எப்​ஐஎச் ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பை போட்​டி​யில் பங்​கேற்​கும் இந்திய மகளிர் அணி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தப் போட்​டிகள் ஆக்லாந்தில் ஜூன் 15 முதல் 21 வரை நடை​பெறும்.

இந்​திய அணி விவரம்: சலீமா டேட் (கேப்​டன்), சவி​தா, பிச்சு தேவி கரிபம், சுசிலா சானு புக்​ரம்​பம், இஷிகா சவுத்​ரி, லால்​தான்​டிலு​வாங்​கி, ஷில்பி தபாஸ், ஜோதி, நிக்கி பிர​தான், நேஹா, சுனேலிட்டா டோப்​போ, சாக்சி ராணா, தீபிகா சோரங், சோனம், லால்​ரெம்​சி​யாமி, நவ்​நீத் கவுர், தீபி​கா, ருதுஜா தடாசோ பிசால், இஷி​கா, அன்​னு.

நியூஸிலாந்​தில் ஹாக்கி போட்டி: இந்​திய மகளிர் அணி அறி​விப்பு
டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார் அண்ணாமலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in