வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம்

வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம்
Updated on
1 min read

ஷாங்காய்: சீ​னா​வின் ஷாங்​காய் நகரில் உலகக் கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ரீகர்வ் அணி​கள் பிரி​வில் தீபிகா குமாரி, அங்​கிதா பகத், கும்​கும் மோஹோத் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி தங்கப் பதக்​கத்​துக்​கான ஆட்​டத்​தில் சீனா அணியை எதிர்த்து விளையாடியது.

இந்த ஆட்​டம் 4-4 என்ற கணக்​கில் சமநிலையை எட்​டியது. இதையடுத்து வெற்​றியை தீர்​மானிக்க ஷூட் அவுட் நடத்ப்​பட்​டது. இதில் இந்​திய அணி இந்​திய அணி 5-4 என்ற கணக்​கில் வெற்றி பெற்று தங்​கப் பதக்​கம் வென்​றது.

வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம்
திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் உதயநிதி ஸ்டாலின்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in