ஆசிய குத்​துச்​சண்டை போட்டி: 20 பேர் கொண்ட இந்திய அணி​ அறிவிப்பு

ஒலிம்பிக்​கில் பதக்​கம் வென்ற லோவ்​லினா போர்​கோஹெய்ன் | ஆசிய குத்​துச்​சண்டை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி பட்டியல்

ஒலிம்பிக்​கில் பதக்​கம் வென்ற லோவ்​லினா போர்​கோஹெய்ன் | ஆசிய குத்​துச்​சண்டை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி பட்டியல்

Updated on
1 min read

புதுடெல்லி: ஆசிய குத்​துச்​ சண்​டைப் போட்​டி​யில் பங்​கேற்​கும் 20 பேர் கொண்ட இந்​திய அணி அறிவிக்​கப்​படு​கிறது. இதில் ஒலிம்பிக்​கில் பதக்​கம் வென்ற லோவ்​லினா போர்​கோஹெய்ன், 2 முறை உலக சாம்​பியன் நிகத் ஜரீன் ஆகியோர் இடம்​பிடித்துள்ளனர். இந்த ஆசி​யக் கோப்பை குத்​துச்​சண்​டைப் போட்டி வரும் 28-ம் தேதி முதல் ஏப்​ரல் 11-ம் தேதி வரை மங்கோலியா​வில் நடை​பெறவுள்​ளது.

அணி விவரம் - மகளிர்: மீனாக்​சி (48 கிலோ), நிகத் ஜரீன் (51 கிலோ), பிரீத்​தி(54 கிலோ), ஜாஸ்​மின் (57 கிலோ), பிரியா (60 கிலோ), அங்​குஷிதா போரோ (65 கிலோ), அருந்​ததி சவுத்​ரி(70 கிலோ), லோவ்​லினா போர்​கோஹெ​யின்​(75 கிலோ), பூஜா ராணி(80 கிலோ), அலிபியா தரன்​னும் அக்​ரம் கான் பதான் (80+கிலோ).

ஆடவர்: விஸ்​வ​நாத் சுரேஷ் (50 கிலோ), ஜாது​மணி சிங் மன்டேங்பம்​ (55 கிலோ), சச்​சின்​(60 கிலோ), ஆதித்யா பிர​தாப்​ யாதவ்​ (65 கிலோ), தீபக் ​(70 கிலோ), ஆகாஷ் (75 கிலோ), அங்​குஷ் (80 கிலோ), லோகேஷ் (85 கிலோ), ஹர்​ஷ் சவுத்​ரி (90 கிலோ), நரேந்தர்​ (90+கிலோ).

<div class="paragraphs"><p>ஒலிம்பிக்​கில் பதக்​கம் வென்ற லோவ்​லினா போர்​கோஹெய்ன் |&nbsp;ஆசிய குத்​துச்​சண்டை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி பட்டியல்</p></div>
சென்னையில் மார்ச் 5 முதல் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in