100 மீட்​டர் ஓட்​டத்​தில் அனிமேஷ் அசத்​தல்

100 மீட்​டர் ஓட்​டத்​தில் அனிமேஷ் அசத்​தல்
Updated on
1 min read

வெட்​ஸ்​லார்: ஜெர்​மனி​யின் வெட்​ஸ்​லார் நகரில் உலக தடகள கான்​டினென்​டல் டூர் சாலஞசர்ஸ் போட்டி நடை​பெற்று வரு​கிறது.

இதில் இந்​தி​யா​வின் அனிமேஷ் குஜூர் 100 மீட்​டர் ஓட்​டத்​தில் 10.14 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 2-வது இடம் பிடித்​தார்.

இதன் மூலம் வெளி​நாட்டு மண்​ணில் 100 மீட்​டர் ஓட்​டத்தை விரை​வாக கடந்த இந்​திய வீரர் என்ற பெரு​மையை பெற்​றார். 23 வயதாகும் அனிமேஷ் குஜூரின் சிறந்த செயல் திற​னாக​வும் இது அமைந்​தது. இதற்கு முன்​னர் அவர், இந்த தொடக்​கான தகு​திச் சுற்​றில் பந்தய தூரத்தை 10.19 விநாடிகளில் கடந்​திருந்​தார். இந்த செயல் திறனை தற்போது அவர், மேம்படுத்தியுள்ளார்.

100 மீட்​டர் ஓட்​டத்​தில் அனிமேஷ் அசத்​தல்
வில்வித்தையில் இந்தியாவுக்கு வெள்ளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in