Published : 15 Sep 2017 10:06 AM
Last Updated : 15 Sep 2017 10:06 AM

லாஸ் ஏஞ்சலீஸ், பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம் பெரு தலை நகர் லிமாவில் நடைபெற்றது. இதன் முடிவில், 2024-ம் ஆண்டில் பாரீஸ் நகரமும், 2028-ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரமும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த ஜெர்மனியின் ஹம்பர்க், இத்தாலியின் ரோம், ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரங்கள் விருப்பம் தெரிவித்திருந்தன. ஆனால் இந்த நகரங்கள் நிதி நெருக்கடியை காரணம் கடைசி நேரத்தில் விலகிக் கொண்டன. 2028-ம் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு யாரும் முன்வராததால் லாஸ் ஏஞ்சலீஸ் நகரம் வென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x