Published : 19 Dec 2016 11:28 AM
Last Updated : 19 Dec 2016 11:28 AM

பேசும் படம்: குத்துச்சண்டை கம்பீரன் விஜேந்தர்

ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான ஆட்டத்தில் இந்தியாவின் விஜேந்தர் சிங், தான்சானியா நாட்டை சேர்ந்த முன்னாள் உலக சாம்பியனான பிரான்சிஸ் செகாவுடன் டெல்லியில் மோதினார்.

10 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 3-வது சுற்றின் முடிவிலேயே விஜேந்தர் சிங் நாக் அவுட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார். சாம்பியன் பட்டத்துடன் அவர் கம்பீரமாக கொடுத்த போஸ்.

படம்:பிடிஐ







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x