Published : 01 May 2016 12:49 PM
Last Updated : 01 May 2016 12:49 PM

அரையிறுதியில் சாய்னா தோல்வி

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவின் சாய்னா நெவால் தோல்வியடைந்தார்.

சீனாவின் வூஹான் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் சீனாவின் இஹன் வாங்கை எதிர்த்து விளையாடிய சாய்னா 16-21, 16-21 என்ற நேர் செட்டில் வீழ்ந்தார். இந்த ஆட்டம் 41 நிமிடங்களில் முடிவடைந்தது. இன்று நடைபெறும் இறுதிப்போட் டியில் தனது சகநாட்டை சேர்ந்த லீயை எதிர்கொள்கிறார் வாங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x