Last Updated : 26 May, 2016 09:29 AM

 

Published : 26 May 2016 09:29 AM
Last Updated : 26 May 2016 09:29 AM

ஆசிய ஸ்நூக்கர் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் மோதல்

ஆசிய ஸ்நூக்கர் சாம்பியன் ஷிப் போட்டி அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தானுடன் மோதுகிறது.

அபுதாபியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் காலிறுதி சுற்றில் இந்தியா 3-0 என்ற கணக்கில் ஐக்கிய அரபு அமீரகத்தை தோற்கடித்தது. இந்திய தரப்பில் பங்கஜ் அத்வானி, ஆதித்யா மேத்தா ஆகியோர் தனி நபர் பிரிவிலும், அணிகள் பிரிவிலும் வெற்றி பெற்று அசத்தினர். அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தானை சந்திக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x